2 குழந்தைக்கு தாயானாலும்…. இன்னும் பப்ளியா அழகா இருக்காங்களே..? அந்த நடிகை யார் தெரியுமா…??

0
10
actrees kanma family photo viral-01

இதய திருடன் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானவர் காம்னா. இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதன் பிறகு ஜீவா நடிப்பில் வெளியான மச்சக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

actrees kanma family photo viral 02

இந்த படமும் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது . அதன் பிறகு ராஜாதி ராஜா , காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பழமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

actrees kanma family photo viral 03

இதற்கிடையில் கடந்த 2014 ஆம் வருடம் சூரச் என்பவரோடு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள் உள்ளனர்.

actrees kanma family photo viral 04

இந்நிலையில் தனது மகள்களோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்  இதை பார்த்து ரசிகர்கள் அட இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.