நடிகை கார்த்திகாவா இது…? இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க…. சுத்துப்போட்ட ரசிகர்கள்…!!

0
10
actrees karthika hot photo
actrees karthika hot photo

சஞ்சய் ராம் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தூத்துக்குடி. இந்த படத்தில் ஹீரோயினாக கார்த்திகா மற்றும் ஸ்வேதா நடித்தனர். இதில் ஹீரோவாக ஹரிகுமார் நடித்திருந்தார். இந்த பாடத்தில் இடம் பெற்ற கருவாப் பையா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி செம ஹிட் அடைந்தது.

actrees karthika hot photo
actrees karthika hot photo

அதன் பிறகு கார்த்திகா நடித்த பிறப்பு என்ற படத்தில் உள்ள உலக அழகி நான்தான் என்ற பாடலும் நல்ல பிரபலம் அடைந்தது. இதனை அடுத்து தன்னுடைய தங்கையின் படிப்பிற்காக இவர் மும்பையில் செட்டிலானார்.

actrees karthika hot photo
actrees karthika hot photo

தற்போது கார்த்திகா சென்னை திரும்பி இருக்கிறார். இந்நிலையில் வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு சென்றபோது அவரை பார்த்து ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்துள்ளார்கள்.

actrees karthika hot photo
actrees karthika hot photo

இவர் கடைசியாக தமிழில் இவர் பட்டாளம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் இவர் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.