அஜித்துன்னா யாரு…? அவரையெல்லாம் எப்படி தெரியும்…? நடிகை கஸ்தூரி போட்ட மாஸ் பதிவு…. வைரலாக்கும் ரசிகர்கள்…!!

0
8
actrees kasthuri posted about ajith-01

வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் நடிகை வினோதினி.   இயக்குனர் விசு மூலம் கயிறு திரைப்படத்துல திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம்  மட்டுமில்லாம பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

actrees kasthuri posted about ajith 02

16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

actrees kasthuri posted about ajith 03

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

actrees kasthuri posted about ajith 04

அந்த பதிவில் அஜித்துன்னா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே. பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவும் இல்லாமல் யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமல் சொந்த முயற்சியில் மேல வந்தவர். அவரையெல்லாம் எப்படி தெரியும்? என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை ரசிகர்கள் வைரல் ஆக்கி விடுகிறார்கள்.