படவாய்ப்புக்காக கவர்ச்சியில் தாராளம் காட்டும் லாஸ்லியா…. இவ்வளவு மோசமா இறங்கிடுச்சே இந்த பொண்ணு…!!!

0
10
actrees losliya hot photos
actrees losliya hot photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பிறகு இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம்.

actrees losliya hot photos
actrees losliya hot photos 01

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாக மாறிய இவருக்கு அடுத்தடுத்து ஒரு சில பட வாய்ப்புகள் குவிந்தது. முதன்முதலாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹாலிவுட் ஹீரோவாக அறிமுகமான பிரண்ட்ஷிப் படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார்.

actrees losliya hot photos
actrees losliya hot photos

அதன்பிறகு பிக் பாஸ் தர்ஷனோடு இணைந்து கூகுள் குட்டப்பா படத்திலும் நடித்தார். ஆனால் சினிமாவில் இவருக்கு சக்ஸஸ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜிம் டிரெயினர் ஒருவரோடு நெருக்கமாக இருக்கும் நிறைய போட்டோக்களை வெளியிட்டார்.

actrees losliya hot photos
actrees losliya hot photos

இதனால்  இவர்கள் இருவரும் காதலிக்கின்றாரா? என்றும், ரொம்ப கேவலமாக இருக்கு என்றும் இணையவாசிகள் கமெண்ட் போட்டு வந்தார்கள்.

actrees losliya hot photos
actrees losliya hot photos

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிக் பாஸ் வீட்டிலேயே அவரை விட அழகான பெண் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பப்ளியாகவும் இருப்பார்.

actrees losliya hot photos
actrees losliya hot photos

ஆனால் சினிமாவில் நடிக்க ஸ்லிம்மாக வேண்டும் என்ற ஆசையால் தற்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்து ஆளே ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது படவாய்ப்புக்காக தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.