நான் சின்னபொண்ணாக இருந்ததால் அது நடந்தது…. ரொம்பவே கஷ்டமா இருந்துச்சி… பிரபுதேவாவா இப்படி பண்ணுனாரு..??

0
10
actrees madhu spoke about prabhudeva
actrees madhu spoke about prabhudeva

ரோஜா படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் மது. இவர் திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்தநிலையில் இவர் மிஸ்டர் ரோமியோ படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபு தேவாவோடு தண்ணீர் காதலுக்கு பாடலின் நடித்தென்.

actrees madhu spoke about prabhudeva
actrees madhu spoke about prabhudeva

அந்த காட்சியின் பிரபுதேவாவின் ஈகோவை மனதில் வைத்து நடித்தேன். அப்போது பிரபுதேவா டாப் டான்சராக இருந்தவர். நான் ஒரு சின்ன நடிகை தான். அந்த பாடலை படமாக்கும் முன்பாக எனக்கு நடனம் கற்பிக்க உதவியாளரை விட்டுவிட்டு என் அறையை விட்டு சென்றுவிட்டார். அது என்னை மிகவும் காயப்படுத்தியது.

actrees madhu spoke about prabhudeva
actrees madhu spoke about prabhudeva

அவர் செய்த அந்த செயல் எனக்கு ரொம்ப வலித்தது. நான் சின்ன பெண்ணாக இருந்ததால் உதவியாளரிடம் சொல்லிக் கொடுக்க சொல்லிவிட்டாரோ என்று யோசித்தேன். 2:30 மணி நேரம் கழித்து அவர் வருவதற்குள் நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு மேக்கப்போடு தயாராகி விட்டேன்.

actrees madhu spoke about prabhudeva
actrees madhu spoke about prabhudeva

அவருடன் ஈகோ எனக்கு இருந்தது. அந்த கோபத்தில் தான் அந்த பாடலில் நடித்தேன். ஆனால் பாடல் ஹிட் ஆகி நிறைய பாராட்டுகளை பெற்றது. இப்போது அந்த பாடலை பார்க்கும்பொழுது எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அதுதான் என்று கூறியிருக்கிறார்.