முதல் கணவருக்கு பிறந்த குழந்தை…. நடிகை மகாலட்சுமி வெளியிட்ட போட்டோ…. இவ்ளோ பெருசா வளந்துட்டாரே…!!

0
9
actrees mahalakshmi son birthday
actrees mahalakshmi son birthday

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர்தான் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்து செய்து பிரிந்தார்.

actrees mahalakshmi son birthday
actrees mahalakshmi son birthday

மகனுடன் வாழ்ந்து வந்த இவர் இடையில் சீரியல் நடிகர் ஈஸ்வரனோடு காதலிலிருந்து சர்ச்சைகளிளும் சிக்கினார். ஈஸ்வரனின் மனைவி பிரச்சினை செய்தார். அதன் காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி. அதன்பிறகு பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் உடன் இரண்டு வருடங்களாக ரகசிய காதல் செய்து வந்தார்.

actrees mahalakshmi son birthday
actrees mahalakshmi son birthday

இதற்கிடையில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். யாரும் எதிர்பார்க்காத இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. இணையமே பரபரப்பாகியது என்றே சொல்லலாம். ஆனால் இவர் விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அதையும் கடந்து வந்தார். சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார் மகாலட்சுமி.

actrees mahalakshmi son birthday
actrees mahalakshmi son birthday

சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார் . இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.