திருப்பாச்சி பட நடிகை மல்லிகாவா இது…? மாடர்ன் டிரெஸ்ல கலக்குதேப்பா… மனசை பறிகொடுத்த இளசுகள்…!!!

0
12
actrees mallika modern photo viral
actrees mallika modern photo viral

கேரளாவில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு தமிழ் திரையுலகிற்கு நடிக்க வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மல்லிகா. இவர் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் .

actrees mallika modern photo viral
actrees mallika modern photo viral

அதன் பிறகு மகா நடிகன், திருப்பதி, உனக்கும்எனக்கும், குண்டக்க மண்டக்க போன்ற பல திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இறுதியாக தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் நடித்த இவர் இரண்டு வருடங்கள் கழித்து மலையாளத்தில் கதவீடு படத்தில் கடைசியாக நடித்தார்.

actrees mallika modern photo viral
actrees mallika modern photo viral

பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். தற்பொழுது குடும்ப வாழ்க்கை கவனம் செலுத்தி வரும் இவர் திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே நடித்த வந்ததார்.

actrees mallika modern photo viral
actrees mallika modern photo viral

இவருடைய மாடல் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. இதை பார்த்த இனையவாசிகள் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.