இந்த பிரபலம் மனோரமாவின் பேத்தியா…? அப்படியே ஆச்சி மாதிரியே இருக்காங்களே…. வைரல்போட்டோ…!! 

0
10
actrees manorama granddaughter photo
actrees manorama granddaughter photo

திரைத்துறையில் நாடகத்தின் மூலமாக அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. காமெடி குணச்சித்திர வேடங்கள் என பல பன்முகத்திறமை கொண்டவர். பல மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

actrees manorama granddaughter photo
actrees manorama granddaughter photo

எம்ஜிஆர் காலம் தொட்டு ரஜினி, அஜித், விஜய், தனுஷ் என்று நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவரை பலரும் ஆச்சி என்றே அழைத்து வருகிறார்கள்.

actrees manorama granddaughter photo
actrees manorama granddaughter photo

இவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக அதன் பிறகு கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை படம் வெளிவந்தது. இவர் நடித்த முதல் படமே அவருடைய புகழை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

actrees manorama granddaughter photo
actrees manorama granddaughter photo

இவர் 5000 மேற்பட்ட நாடகங்களிலும் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  இவருக்கு ஒரு பேத்தியும் இருக்கிறார். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.