இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா..? டிவி ஷோவில் மீனாவிடம் முத்தம் கேட்ட பிரபலம்…. ஷாக் ஆன ரசிகர்கள்…!!

0
8
actrees meena in supersinger 9
actrees meena in supersinger 9

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ந்து பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது  சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் மாறி குளோபல் வில்லேஜர்ஸ் புதிய தயாரிப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

actrees meena in supersinger 9
actrees meena in supersinger 9

அவர்கள் முதன்முதலில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார்கள். இதில் கலந்து கொண்டு உள்ள சிறுவர் சிறுமிகளின் அறிமுகம் என் குரலின் கதை என்ற தலைப்பில் காணொளி வெளியாகி மக்களை கவர்ந்தது.

actrees meena in supersinger 9
actrees meena in supersinger 9

தற்போது நிகழ்ச்சி ஆரம்பித்து பல சிறுமிகள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார்கள்.  இந்த வாரம் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது, இந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை மீனா கலந்துகொண்டிருக்கிறார்.

actrees meena in supersinger 9
actrees meena in supersinger 9

இதில்  ஒரு சிறுமி மீனாவிடம் இறுக்கி அணைத்து ஒரு உம்மா தருமா? என்று முத்து பட டயலாக்கை பேசினார். அதற்கு மீனாவும் அந்த சிறுமியை கட்டி அணைத்து முத்தமிடுகிறார்.