அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்…. கல்யாணத்திற்கு முன் அம்மாவிடம் மாப்பிள்ளை பார்க்க சொன்ன மீனா….!!!

0
9
actrees meena interview about marriage-01

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஜோடியாக அளவிற்கு வளர்ந்தவர் தான் நடிகை மீனா.

actrees meena interview about marriage 02

இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது 2009 ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு என்ற ஒரு மகளும் இருக்கிறார். இப்படி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த மீனாவிற்கு இடையில் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு நேர்ந்தது.

actrees meena interview about marriage 03

தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றால் இழந்தார் மீனா. இதனையடுத்து தற்போது அதிலிருந்து மீண்டும் மீண்டும் பொதுவெளியில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்.

actrees meena interview about marriage 04

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனா, எனக்கு ஹிந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை ரொம்பவே பிடிக்கும். நான் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு என் அம்மாவிடம், எனக்கு ஹ்ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று கூறி இருந்தேன். நான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை. அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.