படவாய்ப்புக்காக அதை மறைத்த ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன்…. லீக்கான அதிர்ச்சி தகவல்…!!

0
15
actrees mirna menan divorce-01

தமிழ் சினிமாவில் பட்டதாரி என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மிர்னா மேனன். இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர் உடைய கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

actrees mirna menan divorce 02

அந்த வகையில் தற்போது மிர்ணா குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது  மர்னா நடிகர் அபி சரவணநை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

actrees mirna menan divorce 03

திருமண வாழ்க்கை குறித்து தெரிந்ததால் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் மிர்னா தன்னை காதலித்து ஏமாற்றியதாக கணவர் அபி சரவணன் புகார் கொடுத்திருந்தார்.

actrees mirna menan divorce 04

கடைசியில் இவர்கள் இருவரும் சில காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.