குடியால் சீரழிந்து போன வாழ்க்கை… பெத்த பிள்ளையை கூட அனாதையாக விட்டுட்டு வந்த ஊர்வசியின் மறுபக்கம்…. ரசிகர்கள் ஷாக்…!!

0
15
actrees oorvasi adult dirinking
actrees oorvasi adult dirinking

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வரும் நடிகை தான் ஊர்வசி. இவர் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் கடந்த 2000 வருடம் கேரளா நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

actrees oorvasi adult dirinking
actrees oorvasi adult dirinking

இந்த நிலையில் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானா ஊர்வசி திருமணத்திற்கு முன்பாக மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அதை செய்து கொண்டு இருந்துள்ளார்.  இதனால் கோபத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மனோஜ் அவரோடு வாழ முடியாது என்று முடிவெடுத்து விவகாரத்தை செய்துவிட்டார்.

actrees oorvasi adult dirinking
actrees oorvasi adult dirinking

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகளை தன்னிடம் ஒப்படைக்கு மாறும் கூறியிருக்கிறார். எப்போதும் ஊர்வசி மது போதையில் இருப்பதால் அப்படி கேட்ட மனோஜிடமே மகளை ஒப்படைத்தனர். இதனை அடுத்து மதுவுக்கு அடிமையான ஊர்வசி என்ற விஷயம் திரு வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது.

actrees oorvasi adult dirinking
actrees oorvasi adult dirinking

அதன் பிறகு மனோஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஊர்வசியும் சிவப்பிரகாஷ் என்பவரை 2013 ஆம் வருடம் இரண்டாவது  திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அதன் பிறகு மதுபழக்கத்தை விட்டு படங்களில் நடித்துவரும் ஊர்வசி தற்போது நல்ல பெயரை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.