என்னாச்சி ரச்சு உங்களுக்கு…! இப்படி இருக்கீங்க…. அந்த போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!!

0
7
actrees rachitha latest photo
actrees rachitha latest photo

விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகர் ரச்சிதா. இந்த தொடரில் இவரோடு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரோடு காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் அடுத்தடுத்த சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலமாக பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

actrees rachitha latest photo
actrees rachitha latest photo

மேலும் பல்வேறு டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பின் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

actrees rachitha latest photo
actrees rachitha latest photo

இதற்கு இடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் ரச்சிதா சமீபத்தில் கணவர் தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது மனக்கசப்போடு பிரிந்து இருக்கும் இவர்கள் விவகாரத்தை செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

actrees rachitha latest photo
actrees rachitha latest photo

இதற்கிடையில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பிரச்சினைகளுக்கு பிண படு கிளாமரான மற்றும் சோகமான பதிவுகளை போட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சேலையில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக நீங்கள் தேடுவது அமைதி என்றால், தனிமையே பாதையாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.