அடேங்கப்பா…! உங்ககிட்ட சத்தியமா இதை நான் எதிர்பார்க்கவே இல்ல…. நடிகை ரவீனா நெகிழ்ச்சி பதிவு…!!!

0
9
actrees raveena twitter post
actrees raveena twitter post

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன். தாழ்த்தப்பட்ட மக்களுடைய கேள்வியை திரைக்கதையாக கொண்டு வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த ஜூலை 27ஆம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

actrees raveena twitter post
actrees raveena twitter post

ஓடிடி தளத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ஜாதிய வண்ணம் கொண்ட ரத்தினவேலு கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் பகத் பாஸில் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது  இவருடைய மனைவியாக நடிகர் ரவீனா நடித்திருந்தார்.

actrees raveena twitter post
actrees raveena twitter post

இவருடைய கதாபாத்திரமும் நல்ல வரவேற்பு பெற்றது  இந்த நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரவீனா தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் இந்த கதாபாத்திரத்துக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போதும் என்னுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள்.

actrees raveena twitter post
actrees raveena twitter post

நன்றி இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த மாரி செல்வராஜிற்கு நன்றி. கடந்த மூன்று நாளாக வந்த மீம், எடிட் செய்து வெளியிடப்பட்ட வீடியோக்களும் எனக்கு மிகவும் பிடித்தது. நான் நினைத்ததை உங்கள் அன்பு சரி என்று நிரூபித்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.