எனக்கு 20 வயதில் அது நடந்தது…. அப்போது ஒண்ணுமே எனக்கு தெரியல…. ஓபனாக பேசிய நடிகை ரெஜினா…!!

0
14
actrees rejina talk about adjustment-01

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசன் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார்.

actrees rejina talk about adjustment 02

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார். அதாவது என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒருமுறைதான் அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்பான அனுபவத்தை நான் சந்தித்து இருக்கிறேன்.

actrees rejina talk about adjustment 03

அதாவது எனக்கு ஒருவர் தொலைபேசியில் அழைத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கேட்டார். ஆனால் அப்பொழுது அது எனக்கு புரியவில்லை. நான் சம்பளத்தை தான் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்கிறார் என்று நினைத்தேன்.

actrees rejina talk about adjustment 04

அதன் பிறகு தான் தெரிய வந்தது. இது வேறு வகையான அட்ஜஸ்ட்மென்ட் என்று அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் என்று கூறி இருக்கிறார்.