ஒரு டேக்கில் நடிச்சதுக்கே அட்ஜெஸ்ட்மென்ட்…. என்னை உடனே தூக்கிய அந்த நடிகர்… கதறும் சீரியல் நடிகை…1!!

0
10
actrees riyana adjesment problem
actrees riyana adjesment problem

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்மென்ட் பிரச்சினை பெரும் பிரச்சனையாக உள்ளது  சினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது என்பது சகஜமாகிவிட்டது. அப்படி தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூப்பிடுவர்கள் குறித்து நடிகைகள் தற்போது வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள்.

actrees riyana adjesment problem
actrees riyana adjesment problem

அந்த வகையில் சீரியலில் நடித்துவரும் ரியானா தன்னை ஒரு பெரிய ஹீரோ ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டது குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒரு பெரிய ஆக்டர், பெரியகிரஷ் நடிகர் ஒருவர் அவருடன் நடிக்கும் பொழுது ஒரு டேக்கில் நடித்தேன். அவர் நிறைய டேக் எடுக்கிறார். ஒரு டேக்கில் நான் நடித்து முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தேன்.

actrees riyana adjesment problem
actrees riyana adjesment problem

அப்பொழுது அவர் என்னிடம் வந்து என்னை பாராட்டி வழிந்தார். பின்னர் உங்களுடைய செல்போன் நம்பர் கொடுங்க என்று கேட்டார். அதனைத்தொடர்ந்து உடனே எனக்கு ஒரு மெசேஜ் அவருடைய நம்பரில் இருந்து வந்தது. அதில் அவர் என்னுடைய உடல் அங்கத்தை வர்ணித்தபடி மெசேஜ் செய்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டார்.

actrees riyana adjesment problem
actrees riyana adjesment problem

உடனே நான் முடியாது என்று கூறாமல் அவரிடம் பேசி அதை புரிந்து கொண்டு அவரை பிளாக் செய்து விட்டேன். வாட்ஸப்பில் பேச வேண்டாம் பேஸ்புக்கில் பேசுங்கள் என்று கூறினார். அதன் பிறகு நான் அதெல்லாம் முடியாது என்று சொன்னதும் அடுத்த சீசனில் என்னை தூக்கி விட்டார் அந்த நடிகர் என்று ரியானா கூறியிருக்கிறார்.