பிணம் போல கிடந்தேன்…. அந்த நேரத்திலும் கேவலமான காரியம்…. கசப்பான சம்பவத்தை பகிர்ந்த சீரியல் நடிகை….!!

0
16
actrees santhiya emotional interview-01

சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்தியா இப்போது இவர் சீரியல் பக்கம் வராமல் தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.

actrees santhiya emotional interview 02

அதாவது 2006 ஆம் வருடம் கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு என்ற டைட்டில் பாடல் கோயில் யானையொடு எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக யானை அவரை தாக்கியுள்ளது  இதனால் அவருக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சில பாகங்களை அகற்ற நேர்ந்ததகவும் கூறியுள்ளார்.

actrees santhiya emotional interview 03

யானை என்னை தும்பிக்கையால் நசுக்கியது  உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். எனவே என்னால் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்து ஒரு சிலர் என்னை தூக்கிக்கொண்டு ஓடினார்கள் .

actrees santhiya emotional interview 04

அப்பொழுது என்னை தூக்கி கொண்டு போன டான்சர்களில் ஒருவன் நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு உதவி செய்வது போல நடித்து என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டான்  என்னுடைய வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதைத்தான் நான் சொல்வேன் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.