கற்பழிச்சவனையே கரம் பிடிக்கணும்னு சொன்னாங்க…. ரொம்பவே பயந்தேன்…. பல வருஷம் கழிச்சி மனம் திறந்த சீதா…!!

0
13
actrees seetha interview about puthiyapathai movie
actrees seetha interview about puthiyapathai movie

தமிழ் சினிமாவில் ஆண்பாவம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சீதா. இவர் இன்னமும் பல நடிகர்களோடு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். புதிய பாதை என்ற படத்தில் நடித்த பொழுது பார்த்திபனுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

actrees seetha interview about puthiyapathai movie
actrees seetha interview about puthiyapathai movie

ஆனால் சீதாவின் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து சதீஷ் என்பவரை சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

actrees seetha interview about puthiyapathai movie
actrees seetha interview about puthiyapathai movie

அந்த திருமண வாழ்க்கையில் சரியாக அமையாததால் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய முதல் படமான புதிய பாதை குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார் சீதா. அதாவது புதிய பாதை படத்தை பார்த்திபன் இயக்கி நடித்தபோது நான் அதில் நடிக்க சம்மதிக்க காரணம் இருந்தது. ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்து விடுகிறான்.

actrees seetha interview about puthiyapathai movie
actrees seetha interview about puthiyapathai movie

அவனோடு அந்த பெண் சேர்ந்து வாழ்கிறார் என்பது தான் கதை. கற்பழித்தவனோடு வாழ வேண்டும் என்ற கதை அப்போதைய காலகட்டத்தில் புதிதாக இருந்தது. எனவே இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே அதில் நடிக்க முடிவு செய்தேன்  படமும் வெளியானது ஒருவித பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது என்று கூறியுள்ளார்.