அழகி படத்தில் நடிச்ச குட்டிப்பொண்ணா இது…? என்ன வார்த்தை சொல்லுச்சு தெரியுமா…? ரசிகர்கள் ஷாக்…!!

0
10
actrees shruthi posted video
actrees shruthi posted video

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை ஸ்ருதி. இவர் தொடக்கத்தில் விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் சின்னத்திரை பக்கம் திரும்பி விட்டார்.

actrees shruthi posted video
actrees shruthi posted video

இதனை தொடர்ந்து பார்த்திபன் நடித்த அழகி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டார். அந்த திரைப்படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

actrees shruthi posted video
actrees shruthi posted video

மேலும் 2006 ஆம் வருடம் பாண்டியராஜன் மகன் நடித்த கைவந்த கலை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் . ஆனால் இந்த படம் ஓடவில்லை.  இதனால் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி பங்கேற்றார் .

actrees shruthi posted video
actrees shruthi posted video

அதன் பிறகு இவர் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், ஜெர்மனியில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறேன். எனக்கு நடனமும் பாட்டு பாடுவதும் பிடிக்கும்  ஆரம்பத்திலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசை கிடையாது என்று கூறியது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளது