சிம்ரனா இப்படி..? கணக்கே இல்லாம காதல்…. அதுமட்டுமா வயசான நடிகரோடு அப்படியாம்… ரசிகர்கள் ஷாக்…!!

0
8
actrees simran love
actrees simran love

1999 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் வாலி ஆகிய தமிழ் படங்களில் சிம்ரன் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்., அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் . 2000 ஆம் ஆண்டில், அவர் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் எதிரியாகவும் , பிரியமானவளேயில் திருமணத்திற்கு முந்தைய ஒப்பந்தத்தில் விழும் குடும்பப் பெண்ணாகவும் நடித்தார் .

actrees simran love
actrees simran love

இரண்டுமே வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தன. சிம்ரன் ஆரம்ப காலகட்டத்தில் அப்பாஸோடு காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கள் வந்தது. ஆனால் அப்பாஸ் அதிலிருந்து மீண்டு வேறு பக்கம் திரும்பினார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்தோடு நெருக்கமாக இருந்து குடும்பம் நடத்தும் நிலைமை வரைக்கும் சென்றார் சிம்ரன்.  அதன் பிறகு பெற்றோர்கள் வேண்டாம் என்று கூறியதால் அதுவும் பிரிந்து போனது.

actrees simran love
actrees simran love

அதன் பிறகு பல படங்களில் தன்னோடு நடித்த கமலஹாசன்க்கு ஜோடியாக நடித்ததால் அவரோடு காதலில் விழுந்தாராம் சிம்ரன். அதன் பிறகு அவர்கள் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் ஏதோ ஒரு காரணத்தினால் அவரிடமிருந்தும் விலகி விட்டாராம் சிம்ரன்.இந்த நிலையில் சிம்ரன் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில், கமலின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவரோடு இணைக்கப்பட்டு பேசபட்டதக கூறினார்.

actrees simran love
actrees simran love

ஆனால் கமல் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் கூறினார். இது நடந்து பல வருடங்களாகியும் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. கமல் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் சிம்ரன் உடைய லிஸ்டிலும் இருக்கிறார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.