ஐயோ.. மேடம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க…! சினேகா வெளியிட்ட வொர்க் அவுட் Video… நெட்டிசன்ஸ் அட்வைஸ்…!!

0
15

முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான் நடிகை சினேகா. என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடாததால் தெலுங்கு படத்தில் நடிக்க சென்றார்.

பின்னர் விஜய்யோட சேர்ந்து வசீகரா படத்தில் நடித்த அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாக மாறினார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றி நடிகையாக மாறினார். இவருடைய நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர். இதனால் இவர் புன்னகை அரசி என்று பெயர் வாங்கி விட்டார்.

இதற்கிடையில் பிரசன்னாவை காதலித்து இரு வீட்டார் சம்பதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் அவ்வப்போது தன்னுடைய கலக்கலான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் சினேகா தற்போது ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகளே மேடம் இதுபோல கஷ்டமான உடற்பயிற்சி செய்யாதீங்க. உடம்புக்கு நல்லதல்ல என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)