மூத்த மகள் கொடுத்த கஷ்டத்தை…. தீர்த்து வைத்த இளைய மகள்…. சூப்பர் ஸ்டார் வீட்டில் விஷேசமாம்…!!

0
7
actrees soundarya rajinikanth pregnent
actrees soundarya rajinikanth pregnent

நடிகர் ரஜினிகாந்தின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தனது தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து சௌந்தர்யா தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்.

actrees soundarya rajinikanth pregnent
actrees soundarya rajinikanth pregnent

இதில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதற்கிடையில் இவர் 2010 ஆம் வருடம் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்தார்கள்.

actrees soundarya rajinikanth pregnent
actrees soundarya rajinikanth pregnent

அதன் பிறகு விசாகன் வணங்காமுடி என்பவவரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. இவர்களுக்கு ஏற்கனவே வீர் என்ற மகன் பிறந்த நிலையில் தற்போது சௌந்தர்யா மீண்டும் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.

actrees soundarya rajinikanth pregnent
actrees soundarya rajinikanth pregnent

இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு பக்கம் மூத்த மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை இழந்து குடும்பத்திற்கு சோகத்தை கொடுத்து வருத்தத்தில் இருந்த ரஜினியை தற்போது இளைய மகள் சௌந்தர்யா மீட்டெடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.