படுக்கைக்கு வருவாளான்னு எதிர்பாக்குறாங்க…. எனக்கும் ஒரு டைம் நடந்துச்சு…. இயக்குனர் மகளுக்கே இந்த நிலைமையா…??

0
13
actrees vijayalakshmi talking about adjustment-01

பிரபல இயக்குனரான அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . அதன் பிறகு அஞ்சாதே, வனயுத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். இதற்கிடையில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான பெரோஸ் முஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

actrees vijayalakshmi talking about adjustment 02

திருமணத்திற்கு பிறகு ஒரு சில குணச்சித்திர வேடங்களில் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்  சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சினை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

actrees vijayalakshmi talking about adjustment 03

 அதில் நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும்  எல்லா இடங்களிலும் இப்படி இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால் பல இடங்களில் இதுதான் நடக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர்கள் படுக்கைக்கு வருவார்களா என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.  ஒரு முறை இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு ஒரு சிலர் என்னை அணுகினார்கள் ..

actrees vijayalakshmi talking about adjustment 04

ஆனால் நான் அதை ஏற்கவில்லை. நடிப்பு என்பது மிகவும் விருப்பமான ஒன்று ஆரம்பத்தில் மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் கூறிவிட்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதாக கூறியிருக்கிறார்.   இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை இயக்குனர் மகளுக்கே நடந்திருக்கிறதா என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.