யாரும் இல்லாத அனாதையாக நிற்கிறேன்…. அதுமட்டுமே எனக்கு நினைவில் வருகிறது….கண்ணீர் விடும் நடிகை விசித்ரா…!!

0
12
actrees visithra interview about father
actrees visithra interview about father

நடிகை விசித்ரா தன்னுடைய தந்தை கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி ஒன்றில் கூறியிருக்கிறார்.  அதில், என் கணவருக்கு சினிமாவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் ஹோட்டல் தொழில் செய்து வந்தார்  ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அங்கு இருந்தபோது அவரை முதன் முதலில் சந்தித்தேன். அப்பொழுது அவர் அழகில் மயங்கி விட்டார். கல்யாணம், வீடு, குழந்தை இதெல்லாம் என்னுடைய தலையில் விழுந்த காரணத்தினால் எல்லாமே மாறிவிட்டது.

actrees visithra interview about father
actrees visithra interview about father

என்னுடைய கணவர் என்னை மட்டும் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலமாக சொன்னதால் அப்படி வாழலாம் என்று நினைத்தேன். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். இரண்டு குழந்தைகள் ஆன பிறகு அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தேன். சில திருடர்கள் என்னுடைய தந்தையை கொன்றார்கள். முகமூடி அணிந்த கொள்ளையர்களால் தான் என் தந்தை கொலை செய்யப்பட்டார். ஒரு வேலை வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் முகத்தை பார்த்து இருப்பார் போல அதனால் பயந்துவிட்டார்கள்.

actrees visithra interview about father
actrees visithra interview about father

இல்லாவிட்டால் குடும்பத்தினர் அவர்களை தடுக்க முடிந்திருக்க முடியும். என அப்பாவிற்கு நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்ததே கிடையாது.  எப்போதும் என் பக்கத்தில் இருந்து என் அம்மாவும் இறந்து விட்டார். இப்போது நான்  அனாதையாக உணர்கிறேன். ஏனென்றால் எனக்கு அப்பா அம்மா இல்லை. என்ன நடந்தாலும் அப்பா வந்து கேட்பார்.

actrees visithra interview about father
actrees visithra interview about father

எனக்கு அம்மா இருப்பதால் அம்மாவிடம் போய் கொஞ்ச நாள் தங்கலாம் என்று நினைப்பேன். இப்பொழுது அவை இரண்டுமே இல்லை. அதற்கு வழி உண்டு. சகோதரிகள் இருக்கிறார்கள் . ஆனால் அவர்கள் அனைவரும் பிஸியாக அவர்களுடைய வாழ்க்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தந்தையை கொடூரமாக கொல்லப்பட்ட போது அவர் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார் என்பது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று கூறியிருக்கிறார்.