ப்பா செம்ம…! அமலாபாலுக்கு மகளா நடிச்ச பொண்ணு…. இப்போ அவருக்கே டப் கொடுக்குதே….!!

0
12
actrees yuvasri latest photo
actrees yuvasri latest photo

தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் தற்பொழுது பெரிய நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலமாக சினிமா உலகில் அறிமுகமானவர் யுவஸ்ரீ.

actrees yuvasri latest photo
actrees yuvasri latest photo

 இந்த படத்தில் அமலாபாலுக்கு மகளாக நடித்திருந்தார். நடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கெட்டிக்காரி ஆக விளங்கி வந்தார்.

actrees yuvasri latest photo
actrees yuvasri latest photo

தற்போது படிப்புக்காக சில காலம் சினிமா உலகை விட்டு விலகியே இருப்பினும் அவ்வப்போது சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

actrees yuvasri latest photo
actrees yuvasri latest photo

இந்த நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் யுவஶ்ரீ யா இது என்று இவர் நன்றாக வளர்ந்து விட்டார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.