பளபளக்கும் சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன்…. வைரலாகும் ரீசண்ட் க்ளிக்ஸ்….!!!

0
33
actress aishwarya menon photoshoot getting viral in the internet
Aishwarya menon

 

Iswarya menon photoshoot

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற இதர மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

aishwarya menon photoshoot
aishwarya menon photoshoot

இதற்கிடையில் சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

aishwarya menon photoshoot
aishwarya menon photoshoot

அதன்படி பளபளக்கும் புடைவையில் மிகவும் அட்டகாசமாக ஐஸ்வர்யா போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவருக்கென்றே தனியாக ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஹார்ட்டின்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.