கேமராமேன் என்ன அதுக்கு கூப்பிட்டாரு…. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல நடிகை பளிச்…!! 

0
8
actress dharani emotional interview
actress dharani emotional interview

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்த நடிகை தரணி தனக்கு நேர்ந்த துயரமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் ஒரு படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தினார். அதற்கு நான் அடிபணியாத காரணத்தால் கேமரா மேன் என்னிடம் கொடூரமாக நடந்து கொண்டார்.

actress dharani emotional interview
actress dharani emotional interview

சினிமாவிற்கு நுழைந்த பிறகு இரண்டு மூன்று படங்கள் வரை எந்த ஒரு பிரச்சனையும் சந்திக்கவில்லை. ஆனால் படத்தின் ஹீரோயினாக நடித்த பிறகுதான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று என்னை அணுகினார்கள். கேமரா மேன் எனக்கு அதிக சிக்கலை கொடுத்தார்.

actress dharani emotional interview
actress dharani emotional interview

மேடம் உங்களுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறோம் என்று கூறினார். என்னை தவறாக எண்ண வேண்டாம் சார்  என்னை பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.

actress dharani emotional interview
actress dharani emotional interview

  இண்டஸ்ட்ரிக்கு வந்த பிறகு சான்ஸ் கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் என்று கூறினேன். என்னிடம் இருந்து அவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்