மஞ்சள் காட்டு மைனாவாக மாறிய கார்த்திகா நாயர்..!! வைரலாகும் திருமண நலங்கு புகைப்படங்கள்..!!!

0
44
Actress Karthika Nair Haldi ceremony photos

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். அதன்படி கோ என்ற படம் கார்த்திகாவிற்கு அறிமுக படமாக அமைந்தது.

Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos

முதல் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அவரது அம்மாவை போலவே டாப் நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos

ஆனால் ஏனோ தெரியவில்லை கார்த்திகாவிற்கு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் திரையுலகை விட்டு விலகிய கார்த்திகா அவர் தந்தையுடன் இணைந்து தொழிலை கவனித்து வந்தார்.

Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கார்த்திகாவிற்கு ரோஹித் மேனன் என்பவருடன் கேரளாவில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திரைபிரபலங்கள் பலரும் அதில் பங்கேற்றனர்.

Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos
Actress Karthika Nair Haldi ceremony photos

இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு முன்பு நலங்கு வைக்கும் நிகழ்ச்சியான அதாவது ஹல்டி நிகழ்ச்சியின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.