அவள் உலக அழகியே, நெஞ்சில் விழுந்த அருவியை..! இணையத்தில் வைரலாகும் நடிகை ம்ருனால் தாகூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

0
71
actress mrunal thakur photos getting viral in the internet

ஹிந்தி சீரியம் மூலம் அறிமுகமானவர் தான் ம்ருனால் தாகூர். அதன்பின் ஹெலோ நந்தன் என்ற மராத்தி படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின் சில ஹிந்தி படங்களில் நடித்தார்

Mrunal thakur in kumkum bhagya
Mrunal thakur in Jersey
Mrunal thakur in sitaramam

ஆனால் தெலுங்கு சினிமா தான் அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சீதா ராமம் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவானார்கள். சீதாவாக அவர் அந்த படத்தில் வாழ்ந்தார்.

Mrunal thakur in hi nanna

அதை தொடர்ந்து ஹாய் நான்னா, பேமிலி ஸ்டார் என அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

Mrunal thakur photoshoot

இந்தநிலையில் அவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mrunal thakur photoshoot
Mrunal thakur photoshoot

வெள்ளி நிறத்தில் உள்ள பாடிகான் உடையில் மின்னுகிறார் ம்ருனால் தாகூர்

Mrunal thakur photoshoot
Mrunal thakur photoshoot

ம்ருனால் தாகூர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.