கணவர் மற்றும் மகளுடன் பிரபல நடிகை பானு..!! வைரலாகும் தாமிரபரணி நடிகையின் அழகான குடும்ப புகைப்படம்..!!!

0
10
Actress Muktha's beautiful family photos
Actress Muktha's beautiful family photos

அறிமுக படம் எப்படிப்பட்ட ஹிட் படமாக இருந்தாலும் அதோடு காணாமல் போன நடிகைகள் ஏராளம் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் தாமிரபரணி பானு. இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் வெளியான தாமிரபரணி படம் மூலம் பானு அறிமுகமானார்.

Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos
Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos

மலையாள நடிகையான இவரை மலையாள சினிமாவில் முக்தா என்று அழைப்பார்கள். ஆனால் தமிழில் இவரை பானு என்று அழைத்தால் தான் தெரியும். அந்த அளவிற்கு தாமிரபரணி படம் இவருக்கு ஹிட் கொடுத்தது.

Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos
Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos

ஆனால் ஏனோ தெரியவில்லை பானுவிற்கு தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மலையாளம் பக்கமே சென்ற பானு கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos
Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos

இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். பானுவின் மகள் கியாரா கூட குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது பானு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos
Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos

சமீபத்தில் கூட ஒரே நிறத்தில் பானுவும் அவரது மகளும் உடை அணிந்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது பானு குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos
Actress Muktha's beautiful family photos
Actress Mukthas beautiful family photos

அதில் கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் பானுவை பார்த்து ரசிகர்கள் பலரும் பாசிடிவாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.