கணவர் மற்றும் குழந்தையை கொஞ்சி மகிழும் பூஜா ராமச்சந்திரன்..!! வைரலாகும் புகைப்படங்கள்…!!

0
11
actress Pooja Ramachandran's beautiful family photos

தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் தனக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் துணை நடிகையாக களமிறங்கினார்.

actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos

அந்த வகையில் இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு படங்களிலும் பூஜா நடித்துள்ளார்.

actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos
actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos

இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த மலையாள நடிகர் ஜான் கொக்கைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கியான் என்ற ஆண் குழந்தை உள்ளது.

actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos
actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos

மிகவும் ஜாலியான இந்த தம்பதி வார இறுதி நாட்களாகி விட்டால் போதும் ஜாலி டிரிப்புக்கு கிளம்பி விடுவார்கள். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos
actress Pooja Ramachandran's beautiful family photos
actress Pooja Ramachandrans beautiful family photos

அந்த வகையில் தற்போது குழந்தை மற்றும் கணவருடன் கொஞ்சி மகிழும் சில புகைப்படங்களை பூஜா அவர் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.