அடுத்தடுத்து நடக்கும் சுபகாரியம்… மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை ராதா வெளியிட்ட புகைப்படங்கள்….

0
29
Actress Radha posted photos at the peak of happiness for the subsequent Subhkariyam

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது பிரபல ஹோட்டல் தொழிலதிபரான ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Actress Radha posted photos at the peak of happiness for the subsequent Subhkariyam 02

இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் மற்றும் விக்னேஷ் நாயர் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ராதா அவரது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகினார். ராதாவின் மகள்கள் இருவருமே திரைத்துறையில் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தனர். அதன்பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து விலகினார்கள்.

Actress Radha posted photos at the peak of happiness for the subsequent Subhkariyam 03

அதன் பிறகு, நவம்பர் 20ஆம் தேதி கார்த்திகா நாயர் அவரின் காதலர் ரோஹித் மேனன் இருவருக்கும் கேரள மாநிலத்தில் மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த எண்ணற்ற நட்சத்திரங்கள் வந்து ஆசீர்வதித்திருந்தார்கள்.

Actress Radha posted photos at the peak of happiness for the subsequent Subhkariyam 04

இந்நிலையில், திருமணம் ஆகி கிட்டத்தட்ட இரண்டு மாதத்தில் அவரது மகள் குடும்பத்தின் மூத்த மருமகளாக ப்ரமோஷன் அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அவர்களது குடும்பத்திற்கு வந்துள்ள புதிய மருமகளை வரவேற்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருக்கிறார் நடிகை ராதா. இதனை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ராதா.