பாண்டிச்சேரியில் குழந்தைகளோடு குதூகலித்த நடிகை ராதிகாவின் மகள்..!! சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

0
38
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருவருக்கும் ராகுல் என்ற மகனும் ராயனே என்ற மகளும் உள்ளனர்.

actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens

இதில் ராதிகா சரத்குமார் ஆகியோரின் மகள் ராயனே கிரிக்கெட் வீரரான அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens

இந்த தம்பதிகளுக்கு தாரக் என்ற மகனும் ராத்யா என்ற மகளும் உள்ளனர். ராதிகாவின் மகள் ராயனே அவரது பெற்றோர்களை போல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens

இருப்பினும் ராயனே சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி அவரது குழந்தைகள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்ற ராயனே குழந்தைகளோடு கடற்கரையில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and children's
actress Radhika daughter rayane enjoys a trip with her husband and childrens

கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடற்கரையில் குதூகலிக்கும் ராதிகாவின் மகள் ராயனேவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.