இது ஃபேமிலி டைம்..!! குடும்பத்தோடு புர்ஜ் கலிஃபாவில் விடுமுறையை கொண்டாடிய ரம்பா..!!!!

0
59
actress Rambha's family vacation trip in burj khalifa

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். தற்போது 47 வயதாகும் ரம்பா திருமணம் செய்து கொண்டு கணவர் மற்றும் குழந்தைகள் என செட்டிலாகி விட்டார்.

actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa

இலங்கையை சேர்ந்த இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துள்ள ரம்பாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa
actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய ரம்பா தற்போது வரை ரீ என்ட்ரி கொடுக்கவில்லை. இருப்பினும் சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambha’s family vacation trip in burj khalifa
actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa

சமீபத்தில் கூட ரம்பா அவர் வீட்டில் நடந்த பூஜையின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ரம்பா குடும்பத்தோடு விடுமுறையை கொண்டாட புர்ஜ் கலிஃபா சென்றுள்ளார்.

actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa
actress Rambha's family vacation trip in burj khalifa
actress Rambhas family vacation trip in burj khalifa

அங்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள ரம்பாவிற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.