மகள் மீது கோபத்தால் மாலத்தீவு சென்றாரா ரஜினி…? வதந்தி பரப்பியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா…!!

0
18
#image_title

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 24 ஆம் வருடம் தனுஷை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகள் கடந்த 2022 ஆம்  வருடம் விவகாரத்தை செய்தது ரசிகர்களுடைய பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

aishwarya put an end to marriage rumours 3

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து பயில்வான் அதிர்ச்சி தகவல் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தன்னுடைய அப்பா ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

aishwarya put an end to marriage rumours 1

இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை  திட்டி விட்டு வீட்டை விட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்றுவிட்டாராம். அது மட்டுமல்லாமல் தனுஷ் விகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன் மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்து விடாதே என்று தன் மகளுக்கு ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் கூறியிருந்தார்.

aishwarya put an end to marriage rumours 2

இந்நிலையில் இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா, அப்பாவின் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் முடிந்ததும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.