மகள் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் அஜித்

0
26
ajith daughter birthday celebrations getting viral in the internet

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களை பண்டிகை போல் கொண்டாடுவார்கள் அவர் ரசிகர்கள்.

Ajith in thunivu

அமராவதியில் தொடங்கிய அவர் பயணம் தற்போது வரை சிறப்பாக போய் கொண்டிருக்கிறது.

Ajith

சமீபத்தில் வெளியான அவரின் துணிவு படத்தின் வெற்றிக்கு பின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Ajith in dubai with family

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

Ajith daughter birthday celebration in dubai
Ajith with family in dubai

புத்தாண்டை முன்னிட்டு ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்த அஜித், விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தன் குடும்பத்துடன் மகள் அனௌஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

image titleAjith in dubai with family

என்னதான் பேராய ஸ்டாராக இருந்தாலும் அஜித்திற்கு அவர் குடும்பம் தான் எல்லாமே, அதன் பின் தான் சினிமாவும் கூட. அந்த வகையில் ஒரு சிறந்த மகனாக, கணவனாக, தந்தையாக உள்ளார் அஜித்.