மேடையில் கச்சேரி முடிந்ததும்…. ரூமில் பாடகியோடு கச்சேரி நடத்தும் ஒல்லி இசையமைப்பாளர்… கிசுகிசுக்கும் கோலிவுட்..!!!

0
9
famous director relationship with singer-01

கோலிவுட்டில் இப்பொழுதெல்லாம் பெரிய நடிகர்கள் படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பாக இந்த பிரபல ஒல்லியான இசையமைப்பாளர் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் போடும் டியுன்கள் பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமாகி வருகிறது.

famous director relationship with singer 02

இவருடைய பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த இசையமைப்பாளர் தற்பொழுது எல்லாம் வெளிநாட்டுக்கு இசை கச்சேரி சென்றாலே கூடவே வடநாட்டு பாடகி ஒருவரையும் அழைத்து செல்கிறாராம்.

famous director relationship with singer 03

பாட்டு கச்சேரி முடிந்ததும் அவர்கள் இருவரும் ரூமிற்கு சென்று கச்சேரி தொடங்கி விடுவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

famous director relationship with singer 04

ஒரு கச்சேரி அதுவும் ஒரே நாளில் மட்டும் அந்த இசையமைப்பாளர் ஐந்து கோடி வரை சம்பளமாக பெறுவதோடு அந்த பாடகியை எப்பொழுதும் தன்கூடவே கூட்டி செல்வதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது