அடடா…! படத்துல தான் வில்லன் நிஜத்துல கடவுள் சார்… நடிகர் ஆனந்தராஜ் செய்த தரமான சம்பவம்…!!

0
13
anantharaj family photo-01

தமிழ் சினிமாவில் 90களில் மிகச் சிறந்த வில்லனாக ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாக இருந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் அதிகப்படியான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பலருடைய மனதையும் கவர்ந்தார்.

anandharaj family photo-02
anandharaj family photo 02

ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் முதன் முதலாக கோலிவுட்டில்  அறிமுகமானார். இவருடைய நடிப்பில் மூவேந்தர், சிம்ம ராசி, சூரிய வம்சம், பாட்டாளி, வானத்தைப்போல, பாட்சா உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது.

anantharaj family photo 03

இந்த நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இவர் தன்னுடைய மொத்த குடும்பத்தோடு ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடைய அடிப்படை தேர்வுகளை பூர்த்தி செய்தும் உணவுகளையும் சமீபத்தில் வழங்கி இருக்கிறார் .

anantharaj family photo 04

ஆனால் இது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இப்போது குடும்பத்துடன் ஆனந்தராஜ் புகைப்படம் வெளியானதை அடுத்து இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.