கல்யாணமாகாமல் கர்ப்பம்… அபார்ஷன் செய்த நடிகை அனன்யா பாண்டே…. இதுக்கு காரணம் அவராம்…!!!

0
17
ananya pande aborted
ananya pande aborted

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே. இவர் பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.

ananya pande aborted
ananya pande aborted

ஐந்து படங்களில் மட்டுமே நடித்து உச்சத்திற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பின் உச்சத்தில் இருந்த இவர் 24 வயதில் பல நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவோடு நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ananya pande aborted
ananya pande aborted

இதற்கிடையில் பாலிவுட் நடிகரான ஆதித்யா ராய் கபூருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட இவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் வெளியானது.

ananya pande aborted
ananya pande aborted

இந்த நிலையில் அனன்யா கர்ப்பமானதாகவும் அதை மும்பையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அபார்ஷன் செய்து விட்டதாகவும் பாலிவுட் சினிமா விமர்சகரான உமைர் சந்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆதித்யா ராய் கபூரால் தான் அவர் கர்ப்பமானார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.