கேன்சரால் பாதித்த அங்காடி தெரு நடிகை சிந்து மரணம் …. திரையுலகம் ஆழ்ந்த இரங்கல் …!!

0
10
ankadi fillm acter canser disies today death
ankadi fillm acter canser disies today death

இந்தியாவை சேர்ந்த நடிகை சிந்து வசந்த பாலன் தயாரிப்பில் உருவான அங்காடி தெரு படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர். அதன் பிறகு தமிழில் அடுத்தடுத்த படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.

ankadi fillm acter canser disies today death
ankadi fillm acter canser disies today death

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்ட இவர் அப்போது மார்பகத்தில் வலி காரணமாக மருத்துவரை சந்தித்தபோது அது வெறும் நீர்கட்டி தான் என்று கூறி இருக்கிறார். பின்னர் தான் சிந்துவிற்கு அது மார்பகப் புற்று நோய் என்று தெரியவந்துள்ளது.

ankadi fillm acter canser disies today death
ankadi fillm acter canser disies today death

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்த சம்பவம் கேட்ட தமிழ் திரையுலகினர் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிந்துவின் ரசிகர்கள் அவரின் மரணத்தை அறிந்து சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ankadi fillm acter canser disies today death
ankadi fillm acter canser disies today death