வயிற்றிலேயே இறந்த குழந்தை… மூன்று நாட்கள் கழித்து உண்மை தெரிந்து அதிர்ந்த அங்காடி தெரு நடிகை…. !!!

0
36
Ankadi Street actress was shocked to learn the truth after her baby died in her womb three days later

2010 ஆம் ஆண்டு வெளியான, அங்காடித் தெரு படத்தில் நடித்த மற்றொரு முக்கிய நடிகை சுகுணா நாகராஜன். இவர் சோபியா என்னும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றிய நாகராஜனை சுகுணா மணந்தார். சுகுணா ஒரு நடிகை என்பதைத் தவிர, இன்று பியூட்டி பார்லர் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Ankadi Street actress was shocked to learn the truth after her baby died in her womb three days later 02

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “தான் அழகாக இல்லை என்று தான் உணர்கிறேன்” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். கணவர் வந்த பிறகு இந்த பிரச்சனையெல்லாம் மாறிவிட்டது. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் ஒரு தெய்வமாக உணர்ந்தேன். நான் சேலை அணிந்து பூ வைத்தால் அவருக்குப் பிடிக்கும்.

Ankadi Street actress was shocked to learn the truth after her baby died in her womb three days later 03

இந்நிலையில், நான் கர்ப்பமான எட்டாவது மாதத்தில் கருக்கலைப்பு செய்தேன். குழந்தை வயிற்றில் இறந்தது. இது எனக்கு தெரியாது மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்றேன். முதல் குழந்தை வயிற்றில் இறந்ததை டாக்டர் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தை அசைவது போல் இருந்தது.

Ankadi Street actress was shocked to learn the truth after her baby died in her womb three days later 04

அச்சமயத்தில், குழந்தையைக் காட்டாமல் என் கணவரை எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறினேன். குழந்தையை காட்ட வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் என் கணவர் சம்மதிக்கவில்லை. குழந்தையைக் காட்டவில்லை என்றால் கவலைப்படுவேன் என்றார். அந்தக் கடினமான கட்டத்தை தன் கணவன் முதிர்ச்சியுடன் கையாண்டார் “ என்றார்.