இளம் வயதில் மகளை போலவே செம ஸ்டைலாக இருக்கும் அர்ச்சனா…. மகள் சாரா வெளியிட்ட புகைப்படம்…!!

0
15
arcahana daughter zara emotional post
arcahana daughter zara emotional post

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் ஆங்கர் ஆக பணிபுரிந்து வந்து அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தார்  அர்ச்சனா. இதற்கிடையில் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

arcahana daughter zara emotional post
arcahana daughter zara emotional post

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அர்ச்சனாவும் அவருடைய மகளான சாராவும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

arcahana daughter zara emotional post
arcahana daughter zara emotional post

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

arcahana daughter zara emotional post
arcahana daughter zara emotional post

இந்த நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா எப்பொழுதும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தன்னுடைய அம்மாவின் பழைய புகைப்படம் மற்றும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு அம்மா உன்னைப்போல நல்ல அம்மாவாக நானும் ஒருகாலத்தில் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.