அர்ஜுன் இளைய மகள் ஹீரோயினா வந்தா செமையா இருக்கும்…. எப்படி இருக்காங்க பாருங்க… ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!

0
8
arjun family photo viral-01

தேசப்பற்று மிக்க, சமூக கருத்துக்கள் கொண்ட எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்த ரசிகர் தான் ஆக்சன் கிங் என்று அழைக்கப்பட்டவர் அர்ஜுன். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல ரோலிலும் நடித்து வந்தார்.

arjun family photo viral 02

இவருக்கு திருமணம் ஆகி ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை என்ற படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

arjun family photo viral 03

இதனை அடுத்து இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இரண்டாவது மகள் குறித்து எந்த ஒரு தகவலும் சமூக வலைதளங்களில் வெளிவருவதில்லை.

arjun family photo viral 04

இந்த நிலையில் நடிகர் அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அர்ஜூனின் இரண்டாம் மகள் அஞ்சனா அர்ஜுன் இளம் ஹீரோயின் போல அழகாக இருக்கிறார். இவரும் சினிமாவில் நடிக்கலாமே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.