என்ன காரணமோ..? நள்ளிரவில் மனைவியோடு ஈசனை வேண்டிய அருண் விஜய்…. இணையத்தில் வைரல் புகைப்படங்கள்…!!

0
16
arunchal had darshan of sami in the temple
arunchal had darshan of sami in the temple

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதனை அடுத்து அவர் விலகியதால் அவருக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார்.

arunchal had darshan of sami in the temple
arunchal had darshan of sami in the temple

மிஷன் என்ற படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த மிஷன் படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

arunchal had darshan of sami in the temple
arunchal had darshan of sami in the temple

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படம் வெற்றி அடைய வேண்டி நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

arunchal had darshan of sami in the temple
arunchal had darshan of sami in the temple

நடிகர் அருண் விஜய் தன்னுடைய மனைவி ஆர்த்தியோடு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 14 கிலோமீட்டர் மலையை சுற்றி இரவு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தோடு கிரிவலம் வந்தார். அப்போது அவரோடு கிரிவலம் சென்ற பக்தர்கள் நின்று அவரிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது