அடக்கடவுளே…! கீர்த்தி பாண்டியனுக்கு நல்லது நடந்தா சரிதான்…. அசோக் செல்வன் அப்படிப்பட்டவரா…? ரசிகர்கள் ஷாக்…!!

0
12
ashok selvan before love kavitha pandian
ashok selvan before love kavitha pandian

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வுமl. இந்த படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் அசோக் செல்வன். இவர் சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ashok selvan before love kavitha pandian
ashok selvan before love kavitha pandian

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பாக தான் இந்த படம் ஓடிடியிலும் வெளியானது.இந்த நிலையில் விரைவில் ரம்யா பாண்டியன் தங்கையும் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து இருக்கிறார்.

ashok selvan before love kavitha pandian
ashok selvan before love kavitha pandian

அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சவாளே சமாளி படத்தில் அசோக் செல்வன் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மூத்த மகள் கவிதா பாண்டியானை அசோக் செல்வன் காதலித்ததாக கூறப்படுகிறது.

ashok selvan before love kavitha pandian
ashok selvan before love kavitha pandian

அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை தங்கையை திருமணம் செய்கிறார் என்று பேசி வருகிறார்கள்.

ashok selvan before love kavitha pandian
ashok selvan before love kavitha pandian