அழகி படத்தில் நடிச்சவரா இந்த பையன்…? ஆளு செம ஸ்டைலா இருக்காரே…. சைட் அடிக்கும் ரசிகைகள்….!!!

0
9
azhagi movie actor photo viral-01

நடிகர் பார்த்திபன் நடிப்பில் கடந்த 2012 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அழகி. இந்த படத்தில் பார்த்திபன் நந்திதா தாஸ், தேவயானி போன்ற பல பிரபலங்களும் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

azhagi movie actor photo viral 02

சிறுவயதில் இருவர்களும் காதலித்து அதன் பிறகு சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுவது போல் இருக்கும். ஆனால் நடிகர் பார்த்திபன் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார் .

azhagi movie actor photo viral 03

இவர் இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துவிட்டு அதன் பிறகு பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறாராம். இவர் இப்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாலும் இவரை பார்த்த பலரும் அழகு படத்தில் நடித்த சதீஷ் அடையாளம் தெரியாமலே இருக்கிறார் என்று கூறி வருகிறாரகள்.

azhagi movie actor photo viral 04

இவருக்கு அழகி படத்திற்கு பின் பிறகு எந்த ஒரு பட வாய்ப்பு வரவில்லை. தற்பொழுது இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்டைலாக மாறி இருக்கிறார்.