பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் பேரனா இது….??? சோசியல் மீடியாவில் வைரலாகும் நடிகை மீனாவின் பேரன் புகைப்படங்கள்….!!!!

0
57
baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா. தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த இவர் முதன் முதலாக இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் அறிமுகமானார்.

baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos

அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளை தேடி சென்ற மீனா இதுவரை மாயாண்டி குடும்பத்தார், களவாணி, முண்டாசுப்பட்டி போன்ற 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos

மீனா என்னதான் படங்களில் நடித்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. அதிலும் அவரின் வட்டார வழக்கு பேச்சு தான் அவரிடம் உள்ள சிறப்பு.

baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos

மீனாவிற்கு சூரிய பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos

இந்நிலையில் மீனா மற்றும் அவரின் குடும்பத்தினர் குழந்தை பிறந்து 6 மாதங்கள் நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை மீனா அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandson's photos
baakiyalakshmi serial actress Kambam Meena grandsons photos

இதனை கண்ட ரசிகர்கள் என்ன செல்வி அக்கா உங்களுக்கு பேரன் இருக்கா? அம்புட்டு வயசா ஆகிடுச்சு என கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.