ப்பா.! அஞ்சலி படத்தில் நடிச்ச குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்கு தெரியுமா…? சொக்கிப்போன இணையவாசிகள்…!!

0
15
baby shamili latest photo viral-01

தமிழ் சினிமாவில் அஞ்சலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி. இவர் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்றார். இவர் ஷாலினியின் தங்கை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இவர் தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

baby shamili latest photo viral 02

ஆனால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் பொருத்தமான வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஷாமிலி ஆர்வத்தோடு கற்ற தொடங்கினார். ஓவியத்துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சி, அர்ப்பணிப்போடு கூடிய கடின உழைப்பு காரணமாக ஏராளமான ஓவிய படைப்புகளை உருவாக்க தொடங்கினார்.

baby shamili latest photo viral 03

இதற்கிடையில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தப்படமும் சரியாக ஓடாததால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

baby shamili latest photo viral 04

இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்த தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.