தொடர் தோல்விகள்… திருமணம் செய்யாமல் காத்திருக்கும் ஸ்ரீ திவ்யா…. காரணத்தை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்….!!!!

0
38
Bailwan Ranganathan who broke Sri Divyas reason for not getting married after a series of failures

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Bailwan Ranganathan who broke Sri Divyas reason for not getting married after a series of failures 02

இதை தொடர்ந்து வெள்ளகாரத்துறை, காக்கி சட்டை, ஈட்டி, மருது உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. இப்படி தனக்கு கிடைக்கும் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவரது படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.

Bailwan Ranganathan who broke Sri Divyas reason for not getting married after a series of failures 03

மேலும் இதுவரை குடும்ப கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய தற்போது வைரலாகி வருகிறது.

Bailwan Ranganathan who broke Sri Divyas reason for not getting married after a series of failures 04

அதில் அவர் கூறியதாவது ஸ்ரீ திவ்யா நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. மேலும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இவருக்கு இல்லை. மேலும் சினிமா துறையில் சாதித்த பிறகு தான் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற வைராக்கியத்துடன் இவர் இருக்கிறார் என கூறியுள்ளார்.