உங்களுக்கு கடவுள் மனசு சார்…! 8000 பேர் உயிரை காப்பாற்றும் KPY பாலா…. மனுஷன் என்ன செஞ்சாரு தெரியுமா…???

0
12
bala who bought a free ambulance-01

விஜய் டிவி பிரபலங்கள் பல வரும் பலரும் அடுத்தடுத்து புது புது மாடல் கார்களை வாங்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முறை குக் வைத்து கோமாளி பாலாவிடம் உங்கள் நண்பர் புகழ் கார் வாங்கி விட்டார். நீங்கள் எப்பொழுது வாங்குவீர்கள்? என்று கேட்டதற்கு என் மச்சான் புகழ் வாங்கினால் நான் வாங்கியது மாதிரி தான் என்று கூறியிருந்தார்.

bala who bought a free ambulance 02

இந்த நிலையில் பிரபல விஜ யதொலைக்காட்சியில் பாலா ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இவருடைய காமெடிகளை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

bala who bought a free ambulance 03

இது  ஒருபுறமிருக்க மறுபுறம்  இவர் தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவிகளையும் செய்துவருகிறார். அந்தவகையில் தற்போது ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலை கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

bala who bought a free ambulance 04

போதிய வாகன வசதிகள் இல்லாததால் பாம்பு கடி போன்றவற்றால் கிராம மக்கள் உயிரிழக்கும் அவல நிலை இங்கு நிலவுகிறது. இதனை அறிந்த நடிகர் பாலா, ரூ.5 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அந்த கிராம மக்களுக்காக வழங்கியுள்ளார்.